எங்களது சேவைகள்

கௌரவ மாகாண அமைச்சர்களினதும் மந்திரிகளினதும் சுய பணியாட்களை நியமித்தல்

பொது சேவை உத்தியோகத்தர்களை நியமித்தல்/ இடமாற்றம் செய்தல்

மாகாண சபை அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் அமர்த்தல்

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கௌரவ ஆளுநரது அனுமதியினை பெற்றுக் கொடுத்தல் (வடமேல் மாகாணத்தில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள்/ அரச ஊழியர்கள்)

மாகாண அரச சேவையின் கடைசி முறையீட்டு அதிகாரியாக கௌரவ ஆளுநரிடத்தில் கிடைக்கும் முறையீடு சம்பந்தமாக தீர்மானம் பெற்றுக் கொடுத்தல்

நிருவாகப் பணிப்பாளராக பலதரப்பட்ட கோரிக்கைகளுக்கு கௌரவ ஆளுநரினது அனுமதியினை பெற்றுக் கொடுத்தல் (நியமனம் முந்திகதிக்கு கொண்டு செல்லல், தரம் உயர்த்தல், தடைத்தாண்டி பரீட்சையிலிருந்து விடுவித்தல், பலதரப்பட்ட செலுத்துகை)

சுற்று நிருபம் மாகாண சபைக்கு உரித்தாக்கல்.

மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களை பலதரப்பட்ட பதவிகளுக்கு விடுவித்தல்.‍

மாகாண அரச சேவை பதவிக்காக ஆட்சேர்ப்பு திட்டத்தினை அனுமதித்தல்.

கட்டளைச் சட்டத்திற்காக அனுமதியினை பெற்றுக் கொடுத்தல்.

அமைச்சர் குழு தீர்மானத்திற்காக அனுமதியினை பெற்றுக் கொடுத்தல்.